தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி இனி ‘டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்' என்று அழைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
12 Oct 2023 2:19 AM IST
வறட்சியால் மகசூல் பாதிப்பு: 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீடு; முதல்-அமைச்சர் அறிவிப்பு

வறட்சியால் மகசூல் பாதிப்பு: 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீடு; முதல்-அமைச்சர் அறிவிப்பு

வறட்சியால் மகசூல் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் 6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.560 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 Sept 2023 5:58 AM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற 1 கோடி பெண்கள் தேர்வு: முதல்-அமைச்சர் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற 1 கோடி பெண்கள் தேர்வு: முதல்-அமைச்சர் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற 1 கோடியே 6 லட்சம் பெண்கள் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
12 Sept 2023 5:56 AM IST
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் அறிவிப்பு

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் அறிவிப்பு

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Aug 2023 2:12 AM IST
தென்னைநார் தொழில் நிறுவன கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

தென்னைநார் தொழில் நிறுவன கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

காயர் பித் மற்றும் பிற தென்னைநார் தொழில் நிறுவன கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
29 July 2023 2:31 AM IST
திருத்தணி, நெல்லையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி; முதல்-அமைச்சர் அறிவிப்பு

திருத்தணி, நெல்லையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி; முதல்-அமைச்சர் அறிவிப்பு

திருத்தணி, நெல்லையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
10 May 2023 4:58 AM IST
போலீசாருக்கு இனி சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும்; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

போலீசாருக்கு இனி சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும்; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

போலீசாருக்கு இனி சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
22 April 2023 12:58 AM IST
சென்னையில் வி.பி.சிங்குக்கு முழு உருவ சிலை; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

சென்னையில் வி.பி.சிங்குக்கு முழு உருவ சிலை; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
21 April 2023 5:47 AM IST
சிதம்பரத்தில் இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவரங்கம் முதல்-அமைச்சர் அறிவிப்பு

சிதம்பரத்தில் இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவரங்கம் முதல்-அமைச்சர் அறிவிப்பு

இளையபெருமாள் தொண்டை சிறப்பிக்கும் வகையில் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
19 April 2023 5:58 AM IST
தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும். தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு விதிகளை திருத்தி அரசு வேலை வழங்க நடவடிக்கை உள்ளிட்ட சலுகைகள் சட்ட சபையில் முதல்-அமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்டது.
18 April 2023 5:42 AM IST
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் -அமைச்சர் அறிவிப்பு

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் -அமைச்சர் அறிவிப்பு

நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 100 தொழில் முனைவோர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
6 April 2023 4:13 AM IST
தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
31 March 2023 5:53 AM IST